Tuesday, April 10, 2012

ஆச்சரியப்பட வைக்கும் மணல் ஓவியம் - பிரமிக்க வைக்கும் கைத்திறமை!

எத்தனை வகையான கலைகள் இருக்கின்றன என்பதனை விட புதிய புதிய கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகத்தில் இப்படியும் ஒரு கலை இருக்கின்றதா என பிரமிக்க வைத்துள்ளது இந்த மணற்கலையும் அதனை செய்த கைகளும்...இப்படியும் செய்யலாமா, இப்படியும் இருக்கின்றதா..... என மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் எழும்படியாக இருக்கின்றது இக்காணொளி.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF