Monday, April 16, 2012
புதிதாக உயிர்ப்பெடுத்த ஒட்டகத்தின் நடப்பதற்கான முதல் முயற்சி!
பறவைகளின் பிறப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டனவாகவே மிருகங்களின் பிறப்புக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பிறப்பெடுத்த மிருகங்கள் ஆரம்பத்தில் எழுந்து நடப்பதற்கு மிகவும் சிரமப்படும்.எனினும் இதனைப் பொருட்படுத்தாத தாய் தனது பிள்ளை விரைவாக எழுந்து நடப்பதற்கு போராடும். அதனை உணர்ந்த குட்டியும் தனது விடா முயற்சியினால் வெற்றியடையும். அவ்வாறு கடின முயற்சியின் பயனாக எழுந்து நடந்து தனது தாயின் இதயத்தை நெகிழ்விக்கும் ஒட்டகத்தின் காணொளியில் காணலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF