லண்டனில் இடம் பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களை மேலும் கவரும் பொருட்டு பல மில்லியன் செலவில் மணல் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.இம்மணற்சிற்பங்களை அமைப்பதற்கு 3000 தொன் மணல் பயன்படுத்தப்படுவதோடு 15 பேர்களைக் கொண்ட கலைஞர் குழு சிற்பங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது.