
நாம் வாழும் பூமியில் குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து, விரும்பிய பிறிதொரு இடத்திற்கு வெறும் நான்கே மணித்தியாலங்களில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கக் கூடிய இயந்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். Skylon எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வியந்திரமானது சுமார் 270 அடிகள் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ் இயந்திரமானது ஒக்ஸ்போர்ட்சையரிலுள்ள Reaction Engines Limited (REL) எனும் நிறுவனத்தில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.250 மில்லியன் யூரோ செலவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரம் நடைபெவிருக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியின் போது பார்வைப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF