Friday, April 6, 2012

உடல் மேற்பரப்பி​லுள்ள பக்ரீரியாக்​களை கொல்லும் பிளாஸ்மா பிளாஸ் மின்சூழ்கள்!


எமது உடலின் மேற்பரப்பில் (தோலில்) காணப்படுகின்ற மிகவும் கொடூரமான நோய்களுக்கு காரணமான பக்ரீரியா போன்ற நுண்ணங்கிகளை அழிக்கவல்ல மின்சூழ் (light) ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பிளாஸ்மா பிளாஸ் மின்சூழ்கள் (Plasma Flashlight) என அழைக்கப்படும் இந்த மின்சூழை Huazhong தொழில்நுட்ப பல்கலைக்கழகம், CSIRO பல்கலைக்கழகம், கொங்கொங்கில் உள்ள சிட்னி பல்கலைக்கழக யூனியன் ஆகிவற்றைச் சேர்ந்த சர்வதேச ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.


இதிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பம் மூலமே நுண்ணங்கிகள் அழிக்கப்படுகின்றது. எனினும் இவ்வெப்பநிலையானது சூழல் வெப்பநிலையை அண்மித்துக்காணப்படுவதால் தோலிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF