நம் எண்ணத்தை உடல் அசைவு மூலம் தெரிவிக்கும் புதியகருவியை மைக்ரோசாப்ட் கண்டுபிடித்துள்ளது. உடல் அசைவை” இஎம்ஜி மசில் சென்ஸார் ” ( EMG muscle sensor) மூலம்மென்பொருளுக்கு இன்புட் ஆக கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.
எப்படி இது செயல்படுகிறது என்று பார்ப்போம்.
நம் உடலில் EMG சென்ஸார்-ஐ பொருத்தி விடுகின்றனர்.எந்த விரல்களை நாம் தொடுகிறோம் என்பதை நீயூரோ ஸ்கை( NeuroSky ) கண்ட்ரோலர் தொழில்நுட்பத்தைபயன்படுத்தி எளிதாக கண்டுபிடிக்கிறது. சரியாக நாம்தொட்டுகொண்டிருக்கும் பகுதியின் ஆரம்பம் முதல் முழுவதும்சரியாகதெரியப்படுத்துகிறது.
மொபைல் போனை இனிதொடவேண்டாம் நம் விரல்களை தொட்டாலே அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும். பார்வை இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தான். இதை வைத்து இன்னும் மைக்ரோசாப்ட் பல வித ஆராய்ச்சியில்இறங்கியுள்ளது. இது எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF