பிரபஞ்ச உருவாக்கம் தொடர்பில் பல்வேறு உண்மைகளை வெளியிட முடியும் என கேர்ன் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப் புறங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.
பெரு வெடிப்புச் சோதனை அல்லது பிங்பாங் சோதனை என்றழைக்கப்படும் குறித்த வகை ஆய்வு பௌதீகவயில் குறித்த பல்வேறு இரகசியங்களை அம்பலப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
மிகச் சிறிய அணு மூலக்கூறுகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அதன் மூலம் பிரபஞ்ச உருவாக்கம் குறித்து ஆய்வு நடத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த வகை ஆய்விற்கு பல சந்தர்ப்பங்களில் இடையூறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF