Sunday, July 1, 2012

உலகளாவிய நேரப்படி இன்று ஒரு விநாடி அதிகரிக்கும்!


உலகளாவிய நேரப்படி, இன்று சனிக்கிழமை இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கும் என சர்வதேச நேரக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது ஜூன் மாதம் 30ஆம் திகதி இரவு(சனிக்கிழமை) 11:59:59 மணிக்குப் பிறகு, ஜூலை 1ஆம் திகதிக்கு(ஞாயிற்றுக்கிழமை) முன் 11:59:60 என்று ஒரு விநாடி நேரம் அதிகரிக்கும்.இந்த நேர மாற்றத்தை அனைவரும் திருத்திக் கொள்ள வேண்டும் என்று பிரான்சின் தலைநகர் பாரீசில் செயல்பட்டு வரும் சர்வதேச புவியியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேனியல் காம்பிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF