உயிருள்ள பூச்சிகள் மற்றும் பிராணிகளை உணவாக உட்கொண்டு மற்றவர்களை அசத்தும் பொழுதுபோக்கில் ஈடுபடுபவரே பிரித்தானியாவைச்சேர்ந்த இந்த இளைஞன். தற்போது அவர் 10 வெள்ளை நிற சுண்டெலிக்குஞ்சுகளை கிரைண்டரில் போட்டு அரைத்து அதை ஜூஸ் (பாணமாக) அருந்திக்காட்டும் காட்சிகள் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. இப்படியும் மனிதர்களா என எண்ணத்தோன்றுகின்றது இந்த இளைஞனுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF