மனிதர்களின் அசைவு, உணர்ச்சி மற்றும் முகபாவத்தை முப்பரிமாணத்தில்அறிந்து அதற்கேற்ப கணினி விளையாட்டுக்களை செயற்படுத்தும் தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்ஸின் மூலம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதற்கு அமோக வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது இத் தொழில்நுட்பத்தை எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என்ற புதிய வீடியோ விளம்பரத்தை வெளியிட்டு மேலும் ஆச்சரிப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF