ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை விளக்குகின்றது இன்டல் நிறுவனம்வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி.
அவற்றில் சில -
ஒரு நிமிடத்தில் 30 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய வீடியோக்கள் யூடியூப்பில் ஏற்றப்படுகின்றது, அதே ஒரு நிமிடத்தில் 100000 டுவிட்டுக்கள் வெளியாகின்றது. 47000 அப்ளிகேஷன்கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றது.230,000 டிவிடி டேட்டா ட்ரான்ஸ்பர் அளவு, உலக இணைய பயன்பாடு நடக்கின்றது.இவ்வாறு விளக்கும் வீடியோவின் இணைப்பு:
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF