இன்று வேலைப்பளுவை குறைப்பதில் MicroWave Oven முக்கிய இடம் வகிக்கிறது. சமைப்பதில் இருந்து, நீரை கொதிக்க வைப்பது வரை அனைத்து வேலைகளையும் இலகுவில் செய்து முடிக்கக்கூடியது.இவ் Microwave Oven ஆனது, மைக்றோ அலைக்கற்றைகளை பிறப்பித்து, அவ் அலைகள் மூலம் உணவு பதார்த்தத்தில் உள்ள நீர்த்துணிக்கைகளை கொதிக்க வைத்து சமைக்கின்றன.அது தொடர்பிலான விரிவான Video கீழே காட்டப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF