BBC Nature குழுவினர் BBC One நிகழ்ச்சிக்காக தொகுத்திருந்த புரோமோ வீடியோ இது.உலகம் எவ்வளவு அழகானது என்பதை இரண்டு நிமிடங்களில் உணர்த்தியிருக்கிறார்கள். பின்னணி இசையும், பின்னணி குரலும் இன்னமும் பக்க பலம். கவனிக்க, இவ்வீடியோ புரோமோவின் இறுதி செக்கன்களில் மாத்திரமே மனிதன் வருகிறான்?!!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF