இன்றைய உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக சிறுவர்களும் தமது பங்களிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.அந்தவகையில் மிகவும் கடினமான உடற்கலை வீர விளையாட்டில் புகுந்து விளையாடுகின்றார் ஒரு சிறுவர்.ரஷ்யாவை சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பிஞ்சு உடம்பை இரும்பாக மாற்றுகிறான் இச்சிறுவன்.
இச்சிறுவனின் கடும் முயற்சியை பார்க்குமிடத்து ஒரு சில ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கூட பங்கு பெறும் சூழ்நிலை காணப்படுகின்றது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF