Monday, October 10, 2011
கடல் ஆமை முட்டைகள் திருடும் கும்பல்...
மிகவும் மெதுவாகவும், அமைதியாகவும் வாழும் தன்மை கொண்ட உயிரினம் தான் ஆமை. இந்த ஆமைகள் புவி வெப்பமடைவு தான் இதற்கு காரணம் என்று நினைத்தவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி விடை ஒன்று கிடைத்துள்ளது.கோஸ்ட்ராரிக்கவின் கடற்கரையில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் உலகையே பெறும் தலைகுனிய வைக்கின்றது இந்த ஆமை முட்டைகளை திருட்டு. இப்படியே போனால் உலகில் அருகி வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள கடலாமை இனம் டைனசோர் அழிந்தது போல இல்லாது போய் விடும். இப்படிப்பட்ட ஆமை முட்டைகளை திருடி விற்கும் கும்பல் இருந்தால் என்ன செய்வது? கடலாமை இனம் இல்லாமலே தான் போய்விடும்.





பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF